News March 27, 2024
கடலூரில் தேமுதிக வேட்பாளர் இன்று முதல் பிரச்சாரம்

கடலூர் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்று சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தெருவில் இருந்து அவர் பிரச்சாரத்தை துவக்கினார். இதில் அதிமுக மாவட்ட செயலாளர் மாஜி அமைச்சருமான எம்.சி சம்பத் மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார் மற்றும் ஏராளமான அதிமுக மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Similar News
News January 14, 2026
கடலூர்: கட்டாயம் செல்ல வேண்டிய ஆஞ்சநேயர் கோயில்கள்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில்கள்: 1.கடலூர் வீர ஆஞ்சநேயர் கோயில், 2. சிதம்பரம் வீரசக்தி ஆஞ்சநேயர் கோயில், 3. கிள்ளை சஞ்சீவிராயர் கோயில், 4. ஆயிப்பேட்டை ராம பக்த அனுமான் கோயில், 5. பி.முட்லூர் ராம ஆஞ்சநேயர் கோயில். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயில்களில் தரிசனம் செய்தால் மனபலம் கூடும், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
News January 14, 2026
கடலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

தமிழக அரசு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் டெலிவரி தொழிலாளர்களுக்கு மின்சார இரு சக்கர வாகனம் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு<
News January 14, 2026
கடலூர்: ராணுவத்தில் வேலை – APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


