News April 30, 2024
கடலூரில் தர்பூசணி விற்பனை அமோகம்

கடலூரில் இன்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வெயிலில் இருந்து வெப்பத்தை சமாளிக்க கடலூர் பகுதி பொதுமக்கள் குளிர்ச்சியான பழங்கள் மற்றும் பழங்களின் ஜூஸ்களை அணுகி வருகின்றனர். மேலும் தற்போது தர்பூசணி சீசன் என்பதால் சாலை ஓரங்களில் ஆங்காங்கே தர்பூசணி வியாபாரிகள் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த கடைகளில் தர்பூசணி 1 கிலோ 20 முதல் 25 ரூபாய் வரை கடலூரில் விற்கப்படுகிறது.
Similar News
News December 13, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (டிச.11) இரவு 10 மணி முதல் இன்று(டிச.12) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.