News November 17, 2024

கடம்பூர் மலைப்பாதையில் ஓய்வெடுத்த சிறுத்தை

image

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சற்று சிறிது நேரத்திற்கு முன்பு கே.என்.பாளையம் – கடம்பூர் மலைப்பாதையில் சாலையோர தடுப்புச்சுவரில் சிறுத்தை ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் செல்போனில் போட்டோ எடுத்து கொண்டு செல்கின்றனர்.

Similar News

News December 9, 2025

ஈரோடு மக்களே முக்கிய தகவல்!

image

ஈரோடு மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நாளை 10 ம் தேதி காலை 11 மணியளவில், ஈரோடு நகரியம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் (948, ஈ.வி.என். ரோடு நடைபெறவுள்ளது. மின்சாரப் பயன்பாடு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம், ஈரோடு நகர் மற்றும் சோலார், கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, அரச்சலூர், போன்ற இடங்களின் நுகர்வோர்கள் பங்கேற்று மின் இணைப்பு, நிறை, குறை போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.

News December 9, 2025

ஈரோடு : ஃபோனுக்கு WIFI இலவசம்!

image

ஈரோடு மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News December 9, 2025

ஈரோடு: NO EXAM ரயில்வே வேலை! அரிய வாய்ப்பு

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்யவும். வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் யாருக்காவது இது நிச்சயம் உதவும் இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!