News April 10, 2024
கடன் தொல்லையால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காளியம்மன் பட்டி அவ்வை நகர் பகுதியில் சென்று கூலி தொழிலாளி சுரேஷ் 33 இவர் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது இதனிடையே இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
Similar News
News December 13, 2025
வேலூர்: டிராக்டர் ஏறி தலை நசுங்கி விவசாயி பலி!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த புதூர் கிராம கொல்லைமேடு பகுதியை சேர்ந்வர் விவசாயி சேட்டு (50). இவர் நேற்று (டிச.12) டிராக்டரை கொண்டு நிலத்தில் ஏர் உழுது கொண்டு இருந்தபோது, அடுத்த நிலத்துக்கு செல்ல ஏரிக்கரை மீது ஏறியுள்ளார். இதில் டிராக்டர் எதிர்பாரதவிதமாக கவிழ்ந்து சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News December 13, 2025
வேலூர்: G Pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!