News April 22, 2025
ஓய்வூதியதாரர்களின் மனுக்களை அனுப்ப 29ஆம் தேதி கடைசி நாள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற மே16ஆம் தேதி ஓய்வூதியர்களின் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், இதுவரை தங்களது ஓய்வூதிய பலன்கள் கிடைக்காதவர்கள் மட்டும் தங்களுடைய குறைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகிற 29ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு விபரம்

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று மாலை தொடங்கி கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 6:30 மணி வரையிலான நிலவரப்படி சீர்காழியில் 66.60 மிமீ மழை பதிவாகியுள்ளது. செம்பனார் கோயிலில் 65.60, மயிலாடுதுறையில் 57.50, மணல்மேட்டில் 39, கொள்ளிடத்தில் 49.20, தரங்கம்பாடியில் 32 மிமீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை: 10th போதும் அரசு வேலை ரெடி!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!