News April 9, 2024
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடுகள்

நெல்லை பார்லிமென்ட் தேர்தல் ஓட்டுப் பதிவு வரும் 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை வரும் மே மாதம் 4ம் தேதி பாளையங்கோட்டை அரசு என்ஜினியரிங் கல்லூரியில் நடத்தப்படுகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஓட்டு பதிவு இயந்திரங்களை வைக்க அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 13, 2025
நெல்லையில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இறுதி வாய்ப்பு

திருநெல்வேலி மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் முருகேசன் அறிவிப்பு: மேடைதளவாய் குமாரசாமி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் பழைய பாடத்திட்ட (7 பாடங்கள்) மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் மார்ச், செப்டம்பர் 2025-ல் நடத்தப்பட்டன. தேர்ச்சி பெறாதவர்களுக்கு இறுதி சிறப்பு துணைத்தேர்வு பிப்ரவரி 2026-ல் நடைபெறும். இதில் பங்கேற்காதோர் புதிய பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்ந்து பயிற்சி பெற வேண்டும்.
News December 13, 2025
நெல்லை: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

திருநெல்வேலி மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் <
News December 13, 2025
நெல்லை: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

திருநெல்வேலி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0462-2580908) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க


