News May 2, 2024
ஒரே ஆழ்துளை கிணறுக்கு இருமுறை நிதி ஒதுக்கீடு

காஞ்சிபுரம், வாலாஜாபாத் அருகே நாயக்கன்பேட்டை பகுதியில் ஆற்றங்கரை அருகாமையில் ஆழ்துளை கிணற்றில் ஊராட்சி நிதியிலிருந்து ரூ.5.80 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு போடப்பட்டுள்ளதாக ஒரு புறம் எழுதப்பட்டுள்ள நிலையில் மற்றொருபுறம் 15-ஆவது நிதி குழு ரூ.3.60 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு போடப்பட்டுள்ளதாக இருவிதமாக எழுதப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (டிசம்பர். 06) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.