News November 14, 2025

ஐயப்ப பக்தர்கள் சாப்பாட்டில் பல்லி மருத்துவ குழு ஆய்வு

image

புதுப்பட்டில் உள்ள முனியாண்டி ஹோட்டலில் ஐயப்ப பக்தர்கள் உடை அணிந்து இன்று நவ.14ம் தேதி 20 பேர் சாப்பிட்டுள்ளனர் .அவர்கள் சாப்பிட்ட சாம்பாரில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் 20 பேர் புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டனர். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது.

Similar News

News December 15, 2025

ராணிப்பேட்டையில் மின் பிரச்னையா..? இங்க போங்க!

image

ராணிப்பேட்டையில் ஒவ்வொரு மாதமும் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்பேரில், ராணிப்பேட்டை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை (டிச.16) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 15, 2025

ராணிப்பேட்டை: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

ராணிப்பேட்டை மக்களே.., உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கு<<>> கிளிக் செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. (SHARE)

News December 15, 2025

ராணிப்பேட்டையில் சூப்பர் வேலை வாய்ப்பு! APPLY NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘Broadband technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொண்டால் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!