News May 1, 2024

ஏற்காடு விபத்து: ஆறுதல் கூறிய திமுக எம்எல்ஏ

image

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வின்போது அரசு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News

News December 11, 2025

சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு, இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. வழக்கம் போல சேலம் மாநகர காவல் துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நவீன கருவிகள் கொண்டும், துப்பறியும் மோப்ப நாயை பயன்படுத்தியும், அலுவலகம் முழுதும் தீவிர பரிசோதனை ஈடுபட்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் 6வது முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News December 11, 2025

சேலம்: B.Sc, B.E, B.Tech, B.Com படித்தவரா நீங்கள்?

image

சேலம் மக்களே, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025,
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE<<>>.
இத்தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு, இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. வழக்கம் போல சேலம் மாநகர காவல் துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நவீன கருவிகள் கொண்டும், துப்பறியும் மோப்ப நாயை பயன்படுத்தியும், அலுவலகம் முழுதும் தீவிர பரிசோதனை ஈடுபட்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் 6வது முறையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!