News April 11, 2024

ஏப்ரல்.19 ஆம் தேதி நடவடிக்கை பாயும் எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவிஆணையர் மின்னல்கொடி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19ஆம் தேதி தொழில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவு விடுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்கள் 93444 47888, 99408 97894 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். 

Similar News

News November 11, 2025

தூத்துக்குடி: இலவச அடுப்பு + கேஸ் வேணுமா – APPLY NOW!

image

தூத்துக்குடி மக்களே, Ujjwala 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், முதல் சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் (Bharatgas,Indane,Hp) உங்க வீடு அருகாமையில் உள்ள கேஸ் நிறுவனங்கள் எதற்குனாலும் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க..

News November 11, 2025

தூத்துக்குடி மாணவர்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் தாட்கோ மூலமாக 12-ம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS) தேர்விற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் சேர்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். SHARE

News November 11, 2025

தூத்துக்குடியில் கலை போட்டிகள் அறிவிப்பு

image

கலை பண்பாட்டு துறை வாயிலாக 5 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவில் கலைப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கான கலைப்போட்டிகள் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குரல், இசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய 4 பிரிவில் கலை பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!