News October 13, 2025
எஸ்ஐடி குழுவில் திருவாரூர் மாவட்ட எஸ்.பி!

கரூர் வேலுச்சாமி புரத்தில் நடந்த 41 பேர் உயிரிழப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, எஸ்ஐடி குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் கூடுதலாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் விசாரணைக் குழுவில் சேர்க்கப்பட்டு இன்று கரூர் வருகை தந்துள்ளார். மேலும் வடக்கு மாவட்டங்களிலிருந்து கூடுதலாக காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் குழுவில் சேர்ந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 7, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (டிச.6) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!