News November 20, 2024

எண்மத் தொழில் நுட்ப பயிர் கணக்கீடு: திண்டுக்கல் 1 இடம்

image

வேளாண் கல்லூரி மாணவர்கள் துணையுடன் நடத்தப்பட்ட எண்மத்தொழில்நுட்ப பயிர்க் கணக்கீட்டில் திண்டுக்கல் 1 இடம் பிடித்துள்ளது. திண்டுக்கல்லில் நடத்தப்பட்ட கணக்கீட்டுப் பணியில் 14.33 லட்சம் உள்பிரிவுகளில் 100 சதவீதம் நிறைவு செய்தது. மாநில வாரியாக வேளாண்மை சாகுபடி பரப்பை மதிப்பீடு செய்து, அதன்படி வேண்டிய கட்டமைப்பு பணிகளுக்கு இந்த எண்மத் தொழில்நுட்பப் பயிர் கணக்கீட்டை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியது.

Similar News

News December 9, 2025

திண்டுக்கல்: ரயில்வேயில் வேலை.. நாளை கடைசி!

image

திண்டுக்கல் மக்களே, இந்திய ரயில்வேயில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2569 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 35,400 சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 10.12.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News December 9, 2025

திண்டுக்கல்லில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

image

திண்டுக்கல்லில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி 2026 ஜன.8ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 25 நாட்கள் நடைபெறும் பயிற்சியில், நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த அடிப்படை பயிற்சி, உணவளிப்பு, சுகாதார மேலாண்மை என அனைத்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10வது முடித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்யவும். இத SHARE பண்ணுங்க.

News December 9, 2025

திண்டுக்கல்: ஃபோனுக்கு WIFI இலவசம்!

image

திண்டுக்கல் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!