News October 1, 2025

எண்ணூர் விபத்து: 3 பேர் மீது வழக்கு

image

எண்ணூர் அனல் மின் நிலையத்தின் முகப்பு பகுதியில் பணிகள் நடந்து வந்தது. இந்த பணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, இரும்பு கம்பிகளால் வளைவாக அமைக்கப்பட்டு இருந்த சாரம், சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தன. இதில் 9 பேர் பலியாகினர். மின் நிலைய கட்டுமான பணி விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News December 14, 2025

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது!

image

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட மூன்று முக்கிய நீர்த்தேக்கங்கள், 27 ஆண்டுகளுக்குப் பிறகு 100 சதவீதம் முழுமையாக நிரம்பியுள்ளன. இதன் காரணமாக, அடுத்த கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடைசியாக 1998-ஆம் இந்த மூன்று ஏரிகளும் முழுமையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!