News October 1, 2025
எண்ணூர்: விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர்கள்

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் BHEL நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 9 பணியாளர்கள் இறந்த நிலையில் விபத்து நடைபெற்ற பகுதியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மிண்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் S.S சிவசங்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.
Similar News
News December 14, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (டிச.13) இரவு முதல் இன்று (டிச.14) காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.