News May 15, 2024
ஊராட்சி செயலா் மீது தலைவர் புகாா்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தனக்கு தீண்டாமைக் கொடுமை அளிப்பதாக ஊராட்சி செயலா் மீது ஊராட்சி மன்றத் தலைவி புகாா் அளித்தாா். இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த தன்னை ஊராட்சி செயலா் ராஜ்குமாா் பல்வேறு வகைகளில் தீண்டாமை வன்கொடுமை செய்து வருவதாக ஊராட்சி மன்றத் தலைவர் கௌரி மகாராஜன், சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகாா் மனு அளித்தாா். (படம் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார்)
Similar News
News December 12, 2025
மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்

சிவகங்கை மாவட்டம், 13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வானது, நிர்வாக காரணங்களினால் வருகின்ற 27.12 2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

சிவகங்கை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!