News September 30, 2025
ஊட்டி தாவரவியல் பூங்காவில் கவரும் மலரலங்காரம்

நீலகிரி மாவட்டத்தில் தற்பொழுது இரண்டாம் சீசன் துவங்கியுள்ளது. காலாண்டு விடுமுறையையும் ஒட்டி, வெளி மாநில மற்றும் வெளி மாவட்டச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இரண்டாம் சீசனுக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்கள், இங்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
Similar News
News December 10, 2025
நீலகிரியில் வாட்டி வதைக்கும் குளிர்!

நீலகிரி: ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில், காலை முதல் மாலை வரை வெயிலான காலநிலை நிலவுகிறது. எனினும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு மிகவும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த கடும் குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள, பொதுமக்கள் அதிகளவில் கம்பளி ஆடைகளை அணிவதுடன், ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.