News October 13, 2025

ஊட்டியில் நீரின்றி மக்கள் அவதி!

image

நீலகிரி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் அருகே உள்ள வாட்டர் ஏ.டி.எம்., வீணாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு நாள்தோறும், 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், அங்கு வைக்கப்பட்டுள்ள சிறிய ‘வாட்டர் டாக்டர்’ மற்றும் கேனில் தண்ணீர் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஊட்டியில் உள்ள பெரும்பாலான வாட்டர் ஏ.டி.எம்கள் செயல்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Similar News

News December 5, 2025

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (டிச.4) இரவு முதல் நாளை (டிச.5) காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!