News August 5, 2024

ஊட்டிக்கு GOOD NEWS சொன்ன அமைச்சர்!

image

ஊட்டி அருகே பைக்காரா அணையில் படகு சவாரி செய்த பிறகு சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் நேற்று கூறுகையில், ‘பைக்காராவில் 26 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தற்போது, 5 இருக்கைகள் கொண்ட ஒரு உல்லாச படகு மற்றும் 2 வாட்டர் ஸ்கூட்டர்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன’ எனக் குறிப்பிட்டார்.

Similar News

News January 16, 2026

நீலகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in <<>>என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

நீலகிரி: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

image

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யுங்கள். அதிகம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!