News May 1, 2024
உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயற்சி

உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் முன்பு மகளின் வாழ்க்கையை காப்பாற்ற சொல்லி புகார் கொடுத்து உளுந்தூர்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருதலைபட்சமாக செயல்பட்டதால் சற்று நேரத்திற்கு முன் 2 பேரக் குழந்தைகளுடன் உடம்பில் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்த நிறுத்தி தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.
Similar News
News December 6, 2025
கள்ளக்குறிச்சியை சேர்ந்த 8 பேர் கடத்தல் வழக்கில் ஆந்திராவில் கைது!

கள்ளக்குறிச்சி: ஆந்திரா, சின்னமுச்சுராள்ள குட்டா என்ற பகுதியில் நேற்று செம்மரக்கடத்தல் தடுப்பு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கும்பலாக நின்றிருந்த 8 பேர், போலீசாரை கண்டதும் சிதறி ஓடினர். அவர்களை பிடித்து விசாரித்ததில், அனைவரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்கள் என்பதும், செம்மரங்களை கடத்தியதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 12 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி: தந்தை வீட்டில் வசித்து வந்த பெண் தற்கொலை!

கள்ளக்குறிச்சி: சின்னசேலம், மண்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி கவிதா (33). கோவிந்தன் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனால் கவிதா காட்டனந்தல் கிராமத்தில் உள்ள தனது தந்தை சேகர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கவிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.