News August 5, 2024
உலமாக்கள் இருசக்கர வாகன மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வக்பு வாரியத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதற்கு தகுதியாக தமிழ்நாட்டை சேர்ந்த 18-45 வயதுடைய நபராக இருத்தல் அவசியமாகும். வாகனத்தின் விலையில் 50% அல்லது ரூ.25,000 மானியமாக வழங்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானிய தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 13, 2026
திருவாரூர்: நோய் வராமல் காக்கும் அம்மன்!

நீடாமங்கலம் அருகே பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் அமைந்துள்ளது. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இக்கோவிலில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கென தனிசன்னதி அமைந்துள்ளது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அங்கு வழங்கப்படும் வேர் ஒன்றை உடம்பில் கட்டிக்கொண்டால் நோய்கள் ஏதும் நெருங்காது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. SHARE பண்ணுங்க.
News January 13, 2026
திருவாரூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 13, 2026
திருவாரூர்: நிலம் வைத்திருப்போர் கவனிக்க

திருவாரூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


