News August 5, 2024

உலக அழகி போட்டியில் தாய் – மகள் வெற்றி

image

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ‘ராயல் க்ரூஸ்’ என்ற கப்பலில் உலக அழகி போட்டி நடைபெற்றது. கனடா, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இதில், சென்னையைச் சேர்ந்த ஹெலன் நளினி ‘மிஸ் ஸ்பிரிட் ஆப் வோர்ல்டு யுனிவர்ஸ்’ மற்றும் ‘மிஸஸ் இன்டர்நேஷனல் வோர்ல்டு பீப்பிள்’ பட்டங்களையும், அவரது மகள் சரிஹா சௌவுத்ரி ‘மிஸ் வோர்ல்டு யுனிவர்சல் 2024’ பட்டத்தை வென்றுள்ளார்.

Similar News

News January 24, 2026

சென்னை: கோயிலில் ரூ.41,800 சம்பளத்தில் வேலை!

image

சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சரக்கறை காப்பாளர், அலுவலகம் உதவியாளர், இரவு காவலர், தோட்ட பராமரிப்பாளர், கால்நடை பராமரிப்பாளர், ஓதுவார், சுயம்பாகி, ஸ்ரீபாதம் தாங்கி ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 8ம் வகுப்பு முதல் பணிக்கு ஏற்றாற்போல படித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.41,800 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.27-க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர்.

News January 24, 2026

சென்னை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சென்னை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

சென்னையில் தொடர்ந்து மழை வெளுக்கும்

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுவதால் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இன்று கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே வெளியே செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!