News April 30, 2024
உரிமைகளை வென்றெடுத்த வெற்றி நாள் – எம்பி

கன்னியாகுமரி எம்.பி. விஜய்வசந்த் மே தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “உழைக்கும் மக்களின் பெருமையை எடுத்துக் கூறும் இந்த மே தினத்தில் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்; தங்கள் உடலை வருத்தி உலகை வாழ வைக்கும் உழைப்பாளிகள் தங்கள் உரிமைகளை வென்றெடுத்த வெற்றி நாள் இது; தேசத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தொழிலாளர்கள் போற்ற பட வேண்டியவர்கள்” என்றார்.
Similar News
News December 17, 2025
விடுதிக்கு வரும் வெளிநாட்டினர் விபரங்களை தெரிவிக்க SP உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகிறார்கள். அவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் மற்றும் அவர்கள் பற்றிய விபரங்களை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். அண்மைகாலமாக இந்த விபரங்கள் சரிவர தெரிவிக்கப்படவில்லை என்றும், வெளிநாட்டினர் தங்கியிருந்தால் அது பற்றிய விபரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று SP ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
News December 17, 2025
குமரி: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

குமரி மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <
News December 17, 2025
குமரி: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

குமரி மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <


