News April 2, 2025

உயிரிழந்த SSI உடலுக்கு அரசு மரியாதை

image

வெண்ணாங்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார் (53), அணைக்கட்டு காவல் நிலையத்தில் SSI-ஆக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 19ஆம் தேதி இரவு பணி முடிந்து, சென்றபோது விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த குமார், சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (மார்.31) காலை 6:30 மணிக்கு உயிரிழநதார். இதையடுத்து, நேற்று அவருக்கு 36 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. பின்னர், அடக்கம் செய்யப்பட்டார்.

Similar News

News January 22, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி செய்யும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டில் நேற்று (ஜன-21) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தாம்பரம் ஊர் காவல் படையில் பணிபுரிய வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 29 ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என மொத்தம் 32 காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ஊக்கமும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட பொதுநல தொண்டில் ஈடுபாடு உள்ள ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என காவல்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!