News August 22, 2025

உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி

image

திருச்சி, பஞ்சப்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வரும் 25-ம் தேதி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி முகாம் நடைபெற உள்ளது. எனவே இதில் 12-ம் வகுப்பு பயின்ற உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கலந்து கொண்டு கல்வி கடன், உதவித்தொகை விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று அறிவித்துள்ளார்.

Similar News

News January 20, 2026

திருச்சி: ரூ. 4.17 கோடி போதை பொருள் பறிமுதல்

image

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை, விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது 2 பயணிகளின் உடைமைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.4.17 கோடி மதிப்பிலான 4.170 கிலோ ஹைட்ரோபோனிக் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.அதனைத் தொடர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி: கிராமப்புறத்தினருக்கு இலவச பயிற்சி

image

திருச்சி ஐஓபி வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து சணல் பொருள்கள் தயாரித்தல் குறித்து 14 நாள் இலவச பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு குறைந்தது 8th கல்வி தகுதியுடன், 18-45 வயதிற்கு உட்பட்ட கிராமப்புறத்தினர் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.23-ம் தேதியே கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!