News August 23, 2025
உப்பட்டி தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

பந்தலூர் உப்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. 8ஆம் மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஓராண்டு அல்லது இரண்டாண்டு பயிற்சி பிரிவுகளில் சேரலாம். பயிற்சி முடித்ததும் உடனடியாக வேலை வாய்ப்பு பெறப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
Similar News
News January 24, 2026
நீலகிரி: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

நீலகிரி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News January 24, 2026
நீலகிரி மக்களே Certificate காணவில்லையா?

நீலகிரி மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <