News November 19, 2024

உதவித் தொகைப் பெற விண்ணப்பிக்கலாம்

image

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT,IIM,IIIT,NIT மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த இன (BC,MBC,DNC) மாணவ, மாணவிகள் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான உதவித் தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார்.

Similar News

News December 12, 2025

பெரம்பலூர்: மனநலம் பதித்தவரை மீட்ட பாதுகாப்பு குழு

image

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில், மனநலம் பாதிக்கபட்டு சுற்றித் திரிந்த குஷ்பு(35) என்பவரை, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மார்கிரேட் மேரி, மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளரான மருதமுத்து மீட்டு அவரை வேலா கருணை இல்லத்தின் நிர்வாகி அனிதாவிடம் ஒப்படைத்தார்.

News December 12, 2025

பெரம்பலூர்: டிச.31 ஆம் தேதி கடைசி நாள் – ரூ.1000 அபரதம்!

image

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.<>incometax<<>>. என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை இணைக்கலாம். SHARE IT!

error: Content is protected !!