News November 18, 2024
உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, பாடநூல் வாங்க உதவித்தொகை, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கு www.lwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை- 6 என்ற முகவரிக்கு டிச 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
Similar News
News December 8, 2025
கிருஷ்ணகிரி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. <
News December 8, 2025
கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு நேர்ந்த சோகம்

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள் துளசி(17). இவா் அரசு மகளிா் பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று (டிச.6) துளசி வீட்டின் குளியல் அறையில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அப்பகுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 8, 2025
கிருஷ்ணகிரி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.08) காலை வரை, ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


