News October 1, 2025
உதகையில் காங்கிரஸ் மக்கள் கையெழுத்து இயக்கம்

உதகையில் பாஜக வாக்கு திருட்டுக்கு எதிராக நீதி கேட்டு மக்கள் கையெழுத்து சேகரிக்கும் இயக்கம் நாளை சுதந்திர நினைவு திடல் பகுதியில் 2 தேதி காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு கையெழுத்து சேகரிக்கும் இயக்கத்தை துவைக்கி வைக்க உள்ளார். இந்த தகவலை நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் எம்எல்ஏவுமான ஆர் கணேஷ் தெரிவித்தார்.
Similar News
News December 17, 2025
நீலகிரியில் இலவச அழகு கலை பயிற்சி!

நீலகிரியில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச அழகு கலை பயிற்சி நாளை டிச.18ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், அழகு கலை தொடர்பாக அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இதற்கு 8வது முடித்திருந்தால் போதுமானது. இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <
News December 17, 2025
உதகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

உதகையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், வரும் டிச.20ம் தேதி மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம், மாவட்ட நகர்ப்புற அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பகத்தின் மூலம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் முகாமில், ‘எட்டாம் வகுப்பு முதல், 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயபடிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., கணினி இயக்குபவர்கள், ஓட்டுனர்கள்,’ என, அனைத்து விதமான தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம்.
News December 17, 2025
நீலகிரி வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

நீலகிரி மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க..
1.<
2.உங்க VOTERID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.


