News November 25, 2025
உணவகங்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: இன்று கடைசி நாள்!

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சேலம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று (நவம்பர் 25) கடைசி நாள் ஆகும். சேலம் பழைய நாட்டான்மை கழக கட்டிடத்தில் உள்ள மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையில் விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.
Similar News
News January 21, 2026
ஜனவரி 24 கடைசி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் “முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – இது நம்ம ஆட்டம் 2026” போட்டிகள் ஜனவரி 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர் ஜனவரி 24 மாலைக்குள் www.sdat.tn.gov.in அல்லது www.cmyouthfestival.sdat.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அழைப்பு விடுத்துள்ளார்.

News January 20, 2026
வாழப்பாடி முதல் மேட்டூர் வரை இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.20) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.