News August 5, 2024

உடையனூர்: பெட்டிக் கடையில் மது விற்றவர் கைது

image

குளித்தலை அருகே ஊமை உடையனூர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (41). இவர் தனது பெட்டிக்கடை பின்புறம் சட்ட விரோதமாக மது விற்பதாக தோகைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சாமிநாதனை கைது செய்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 21, 2026

கரூர்: ரூ.35,000 சம்பளத்தில் வங்கி வேலை! APPLY NOW

image

கரூர் மாவட்ட பட்டதாரிகளே., இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான ‘Indbank Merchant Banking Services’ நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதும் 35,000 சம்பளம். விருப்பமுள்ளவர்கள் படிவத்தை பதிவிறக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க, recruitment@indbankonline.com என்ற முகவரிக்கு மெயில் பண்ணுங்க. ஜன.25ஆம் தேதியே கடைசி நாள், இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!