News May 14, 2024

உடுமலை பாலியல் விவகாரம்: தற்கொலைக்கு முயன்ற சிறுவன்!

image

உடுமலையில் 14 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை கூர் நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட 15 வயது சிறுவன் சோப் ஆயில் குடித்து தற்கொலைக்கு இன்று(மே 14) முயன்ற நிலையில், சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News

News December 14, 2025

திருப்பூர்: இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!