News April 18, 2024
உங்கள் பெயர் இருக்கா? இல்லையா?

வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம். அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!
Similar News
News November 18, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை?

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தஞ்சை மாவட்டத்திற்கு கன மழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நேற்று மாலை முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தஞ்சை: அரசு பேருந்து மோதி துடிதுடித்து பலி!

சின்னகோட்டரப்பட்டியைச் சேர்ந்தவர் ரெங்கராஜ்(60). இவர் நேற்று காலை மகன் ஆனந்தராஜ், பேரன் தேவ்தஷ்வந்த் ஆகியோருடன் புகலூரிலிருந்து மோட்டார் சைக்கிளின் தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அய்யனாபுரம்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் ரெங்கராஜ் பஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்தராஜ், தேவ்தஷ் வந்த் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.