News November 15, 2025

ஈரோட்டில் வெடிக்க வைக்க முயன்ற 4 பேர் கைது!

image

ஏளுர் பகுதியைச சேர்ந்தவர் தங்கவேல். இவரது தோட்டத்தில் பாறைகளை வெடிவைத்து தகப்பதற்காக உரிமம் பெறாமல் ஜெலட்டின் குச்சிகள் 36 நான் டெட்டர்னேட்டர் 8 மற்றும் கம்ப்ரசர் வாகனம் ஒன்று ஆகியவற்றை கொண்டு தனது தோட்டத்தில் உள்ள பாறைகளை வெடிக்க வைக்க முயன்ற பொழுது உரிய அனுமதி இல்லாமல் அதை பயன்படுத்தியதால் அதை பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்து இது சம்பந்தமாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

Similar News

News December 10, 2025

ஈரோடு மாவட்டத்தின் தனி சிறப்புகள்

image

1. தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது
2.இங்கு கைத்தறி துணி உற்பத்தி பிரபலம்
3.வரலாற்றுச் சிறப்பாக சோழர், பாண்டியர், கங்கர், போசாளர் போன்ற அரசமரபினர் ஆட்சி செய்துள்ளனர்
4.சுற்றுலாத் தலங்களாக பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில், கொடிவேரி அணை, பண்ணாரி அம்மன் கோயில், சென்னிமலை முருகன் கோயில், பவானிசாகர் அணை என பல சிறப்புக்கள் உள்ளது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் பண்ணுங்

News December 10, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

ஈரோடு மாவட்ட மக்களே குழந்தைகள் ஆபத்தில் இருந்தால், அவர்களை காப்பாற்ற அவசர உதவி எண் ( Childline 1098) என்ற எண்ணை பயன்படுத்துங்கள் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை உங்கள் நபர்களுக்கு பகிருங்கள்! SHARE IT

News December 10, 2025

ஈரோடு: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

image

ஈரோடு மக்களே உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <>கிளிக் செய்து Mparivaahan<<>> செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!