News October 11, 2025

ஈரோட்டில் புதிய மாவட்டம் கோரி மனு

image

ஈரோடு மாவட்டம் தாளவாடி வட்டத்துக்கு உட்பட்ட தொட்டகாசனுர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் இன்று (11-10-2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்திலிருந்து சத்தியமங்கலத்தை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தாளவாடி வட்டார பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவினை வழங்கினர். மனுவினை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் தீர்மானத்தில் கொண்டு வருவதாக உறுதி அளித்தனர்.

Similar News

News December 16, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!