News March 27, 2024

ஈரோட்டில் தமாகா வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி கட்சியான தாமாக வேட்பாளர் விஜயகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஈரோடு மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கராவிடம வழங்கினார்.
வேட்புமனு தாக்கலின் போது மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி, வழக்கறிஞர் பழனிச்சாமி, ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News

News November 10, 2025

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டம் காவல்துறை இன்று (10/11/2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் டயல் 100, சைபர் கிரைம் 1930 மற்றும் குழந்தைகள் உதவி 1098 என்ற எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

News November 10, 2025

ஈரோடு: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

ஈரோடு மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு கிளிக்<<>> செய்து சேலம் மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும்.கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு 94987 94987 அழையுங்க. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 10, 2025

ஈரோடு: புலனாய்வு துறையில் வேலை! APPLY NOW

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கான மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை <>click <<>>செய்து பார்க்கவும். விண்ணப்பிக்க நவ.16-ம் தேதி கடைசி ஆகும். (BE முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!