News August 5, 2024

ஈரோட்டில் ஒரேநாளில் தக்காளி கிலோ ரூ.10 உயர்வு

image

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்படுகின்றன. இங்கு நேற்று முன்தினம் தக்காளி ரூ.20 முதல் 25 வரை விற்பனையானது. ஆனால் நேற்று ஒரேநாளில் வரத்து குறைவு காரணமாக ரூ.10 உயர்ந்து கிலோவுக்கு ரூ.30 முதல் 35 வரை விற்பனையானது. நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கு என்பதால் தக்காளி பறிக்க தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டதே விலை உயர்வுக்கு காரணம்.

Similar News

News January 21, 2026

ஈரோடு மக்களே செல்போனில் இது கட்டாயம்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377

2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639

3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093

8.ரத்த வங்கி – 1910

9.கண் வங்கி -1919

10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.

News January 21, 2026

ஈரோடு: குழந்தைக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி! APPLY NOW

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம்.இதனை ஷேர் பண்ணுங்க

News January 21, 2026

கோபியில் வசமாக சிக்கிய நபர்! அதிரடி கைது

image

கோபிசெட்டிபாளையம் அருகே கொங்கர்பாளையத்தைச் சேர்ந்த கருப்புசாமி. இவர் நாட்டுத் துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாடுவதாகப் பங்களாபுதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!