News August 19, 2024
ஈரோட்டில் இன்று கனமழை

ஈரோடு மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 19) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் மழை பெய்யக்கூடும். கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்துவருவது குறிப்பிடத்தக்கது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
ஈரோடு மக்களே செல்போனில் இது கட்டாயம்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989 ஷேர் பண்ணுங்க.
News January 21, 2026
ஈரோடு: குழந்தைக்கு ரூ.5000 + ரூ.6000 நிதியுதவி! APPLY NOW

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000 (5000+6000) வழங்குகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்படுகிறது.பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் மட்டும், அதற்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. விண்ணபிக்க உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ அல்லது இங்கே<
News January 21, 2026
கோபியில் வசமாக சிக்கிய நபர்! அதிரடி கைது

கோபிசெட்டிபாளையம் அருகே கொங்கர்பாளையத்தைச் சேர்ந்த கருப்புசாமி. இவர் நாட்டுத் துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாடுவதாகப் பங்களாபுதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டில் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கியைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


