News October 10, 2025
ஈரோடு: 10th படித்தால் போதும் அரசு வேலை!

ஈரோடு மக்களே, தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் (Panchayat Secretary) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10ம் வகுப்பு படித்தால் போதுமானது. சம்பளம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.09ம் தேதிக்குள் <
Similar News
News November 16, 2025
ஈரோடு மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

ஈரோடு மக்களே, உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களான கார்டு எண், காலாவதி தேதி, CVV போன்றவற்றை யாருடனும் பகிர வேண்டாம். வங்கி (அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உங்களது OTP, கடவுச்சொல் போன்ற முக்கியமான தகவல்களை ஒருபோதும் மின்னஞ்சல் (அ) தொலைபேசி மூலம் கேட்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930-ஐ தொடர்பு கொள்ளவும்.
News November 16, 2025
ஈரோடு: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
News November 16, 2025
ஈரோடு: வாக்காளர் திருத்தம் எளிதாக அறியலாம்!

ஈரோடு மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க. பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <


