News May 14, 2024
ஈரோடு : வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணப்பட உள்ளது. இந்நிலையில், அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு பணிகளை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா மற்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
Similar News
News December 9, 2025
கே.என்.பாளையம் போலி கால்நடை மருத்துவர் கைது

பெரியகொடிவேரி அடுத்த கே என் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவர் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் இவர் அப்பகுதியில் தனியாக கிளினிக் அமைத்து கால்நடை மருத்துவர் எனக்கூறி கால்நடைகளுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார் இது குறித்து பொதுமக்கள் கால்நடை நோய் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து விசாரித்ததில் அவர் போலி மருத்துவர் என உறுதியானது காவல்துறையினர் கைது செய்தனர்
News December 9, 2025
ஈரோடு மக்களே முக்கிய தகவல்!

ஈரோடு மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நாளை 10 ம் தேதி காலை 11 மணியளவில், ஈரோடு நகரியம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் (948, ஈ.வி.என். ரோடு நடைபெறவுள்ளது. மின்சாரப் பயன்பாடு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம், ஈரோடு நகர் மற்றும் சோலார், கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, அரச்சலூர், போன்ற இடங்களின் நுகர்வோர்கள் பங்கேற்று மின் இணைப்பு, நிறை, குறை போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.
News December 9, 2025
ஈரோடு : ஃபோனுக்கு WIFI இலவசம்!

ஈரோடு மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <


