News October 15, 2025

ஈரோடு வருகை தரும் பிரபல பாடகர்கள்!

image

ஈரோடு மாவட்டம், நம்பியூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திரு விக்கிரம நாராயணப் பெருமாள் கோவிலின் புரட்டாசி மாத ஐந்தாவது வாரத்தை முன்னிட்டுச் வரும்அக்.18 மாலை நம்பியூர் பேருந்துநிலையம் ரவுண்டானா அருகில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதில் நாட்டுப்புறக் கலைஞர்களான செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நண்பர்கள் சரணாலய அமைப்பினர் செய்து வருகின்றனர்.

Similar News

News November 19, 2025

அந்தியூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிந்த கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர், இருசக்கர வாகனத்தில் அந்தியூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பிரம்மதேசம் பெட்ரோல் பங்க் அருகே, ராஜ்குமார் என்பவர் வாகனம் மோதி பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100 க்கும், சைபர் கிரைம் எண். 1930 க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!