News August 24, 2025

ஈரோடு: ரூ.3 லட்சம் மானியம் உடனே APPLY பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே தமிழக அரசு சார்பில் குடிமக்கள் சுயதொழில் துவங்கி பொருளாதார மேம்பாடு அடைவதற்கு ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டத்தின் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த திட்டம் பற்றிய மேலும் விபரங்களுக்கு <>இங்கே கிளிக் <<>>செய்யவும். SHARE பண்ணுங்க.

Similar News

News January 24, 2026

ஈரோடு அருகே சோகம்: தூக்கிட்டு தற்கொலை!

image

ஈரோடு பவானியை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன். கட்டட தொழிலாளியான இவர், ஜாம்பை பகுதியில் உள்ள மேஸ்திரி தேவராஜ் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, அங்கே உள்ள டெய்லர் ரூமில் நேற்று முந்தினம் தூங்கியுள்ளார். தேவராஜ் நேற்று காலை அன்பழகனை எழுப்ப சென்றார். அறைக்குள் மின் விசிறியில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.

ஈரோடு: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

error: Content is protected !!