News September 30, 2025

ஈரோடு: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை!

image

ஈரோடு மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், உள்ளிட்ட பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th,ஏதேனும் ஓர் டிகிரி என அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பளம் ரூ20,000 -ரூ.35,400 வரை வழங்கப்படும். இதற்கு அக்.21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க.(SHARE)

Similar News

News December 10, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

ஈரோடு மாவட்ட மக்களே, தெரியாதவர்களிடம் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம், ஆன்லைனில் இருக்கும்போது ஒழுக்கத்தை கடைபிடிக்கவும், நீங்கள் ஆன்லைன் செயலிகளில் கவனமாக இருக்கவும், சமூக ஊடக தளத்தில் தெரியாத நபரிடமிருந்து வரும் நட்பு கோரிக்கையை ஒரு போதும் ஏற்க வேண்டாம், நம்முடைய கடவுச்சொல்லை எப்பொதும் வலுவாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

error: Content is protected !!