News September 30, 2025

ஈரோடு: மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

image

ஈரோடு ரயில் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்பு 50 வயது மதிக்கத்தக்க நபர் விஷம் அருந்திய நிலையில் கிடந்தார். அவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவின் ஒரு கழிப்பறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அந்த நபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News December 11, 2025

ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (11.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 11, 2025

ஈரோடு: SSC-ல் 25,487 பணியிடங்கள்! APPLY NOW

image

ஈரோடு மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>CLICK HERE<<>>.
இத்தகவலை SHARE பண்ணுங்க!

News December 11, 2025

ஈரோடு: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!