News October 1, 2025
ஈரோடு: மகளுக்கு பாலியல் தொல்லை தந்த தந்தை!

ஈரோட்டை சேர்ந்த லாரன்ஸ் (49), உணவகத் தொழிலாளி. இவருடைய 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லையளித்தால், கடந்த 2023 ஜூலை 19ல் போலீசார் போக்சோ வழக்கில்,
கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில், லாரன்ஸூக்கு 7 அண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கிட பரிந்துரைத்தார்.
Similar News
News December 14, 2025
பவானி அருகே சோகம்: ஒருவர் பலி

பவானி ஜிஎஸ்காலனி புதுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சாந்தப்பன் 54. இவர் சித்த வைத்தியம் பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக ஆண்டிபாளையம் பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் திடீரென மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வரும் வழியில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கவுந்தப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 14, 2025
ஈரோடு: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.