News October 1, 2025
ஈரோடு பைக் திருட்டில் 3 பேர் அதிரடி கைது

வீரப்பன்சத்திரம் காந்திஜி வீதியை சேர்ந்த ரஞ்சித் குமார், கடந்த, 6ம் தேதி இரவு பைக்கை, வீட்டு முன் நிறுத்தி இருந்தார்.மறுநாள் காலை பார்த்த போது பைக் காணவில்லை, ஆகையால் வீரப்பன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குபதிவு செய்த போலீசார்,அந்த பகுதி சிசிடிவி கேமரா காட்சியின் படி பி.பெ.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அரசன் 21,வினோத் 21,விக்ரம் 23 ஆகிய 3பேரை கைது செய்த போலீசார்,அவர்களிடம் இருந்த பைக்கை மீட்டனர்.
Similar News
News December 12, 2025
ஈரோடு: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

ஈரோடு மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYCஐ உருவாக்குங்க. SHARE!
News December 12, 2025
ஈரோடு: வாக்காளர்களே! SIR UPDATE

ஈரோடு மக்களே தற்போது ECI சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி வரும் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுள்ளது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT