News May 13, 2024

ஈரோடு : நாய்கள் வளர்க்க கட்டுப்பாடு

image

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கும் நாய்களை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாய்களை வளர்ப்பவர்கள் உரிய உரிமம் பெற வேண்டும். நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதற்கான பணிகள் ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் என மாநகராட்சி நல அலுவலர் மருத்துவர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 11, 2025

ஈரோடு அருகே விபத்துள்:கட்டிட தொழிலாளி பலி!

image

ஈரோடு கவுந்தப்பாடி அருகே பாண்டியம்பாளையத்தை சேர்ந்தவர் மணியன் (65) கட்டிடத் தொழிலாளி. இவர் கவுந்தப்பாடி அருகே செட்டி கரடு என்ற இடத்தில் ஈரோடு சாலையை மொபட்டில் கடந்தார் அப்போது கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த ராஜேஷ் (45) ஓட்டி வந்த கார் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த மணியன் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை கொண்டும் செல்லும் வழியில் இறந்தார்.இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 11, 2025

நாளை (டிச. 12) ஈரோட்டில் மின்தடை!

image

ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை(டிச.12) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கஸ்பாபேட்டை,சின்னியம்பாளையம்,மூலப்பாளையம்,ரங்கம்பாளையம் சின்னசெட்டிபாளையம்,குறிக்காரன்பாளையம்,சடையம்பாளையம்,நஞ்சை ஊத்துக்குளி
கருந்தேவன்பாளையம்,செங்கரைபாளையம்,சாவடிபாளையம்புதுார்,டி.மேட்டுப்பாளையம், நடுப்பாளையம்,கொளாநல்லி, வடுகார், ஊஞ்சலுலூர்,அமராவதி புதுார் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி மாலை 5 வரை மின்தடை.

error: Content is protected !!