News October 12, 2025

ஈரோடு: டூவீலர்,கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?அதற்கு <>இங்கே க்ளிக் <<>>செய்து உங்கள் பெயர், மொபைல் எண், சலான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு சலான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 13, 2025

ஈரோடு அருகே புதுமாப்பிள்ளை விபரீத முடிவு!

image

ஈரோடு அருகே உள்ள கீழ் திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் மதன் குமார் (வயது 21) கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உறவினரான சுஜித்ரா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி இரவு மதன் குமார் விஷம் குடித்து மயங்கியர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 13, 2025

ஈரோட்டில் நாளை மறுநாள் மின்தடை: லிஸ்ட் இது தான் !

image

ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, பெருந்துறை, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், முகாசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், சிப்காட், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

News December 12, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று (டிச.12) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100க்கும், சைபர் கிரைம் எண். 1930-க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!