News October 1, 2025
ஈரோடு: சொத்து வரிக்கு 5% ஊக்க தொகை அறிவிப்பு!

ஈரோடு: 2025-26 அரையாண்டு செப்.30ல் முடிவடைவதால், மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய தொழில் வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை பராமரிப்புத் தொகை ஆகியவற்றை உடனே செலுத்த கமிஷனர் அற்பித் ஜெயின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அக். 1 முதல் 31க்குள் சொத்து வரியைச் செலுத்தினால் 5% ஊக்கத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 16, 2025
ஈரோடு மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.