News October 1, 2025

ஈரோடு: குடிநீர், சொத்து வரி ஒரே கிளிக்கில் செலுத்துங்கள்!

image

ஈரோடு மக்களே! 2025-26 அரையாண்டு செப். 30ல் முடிவடைவதால், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிக்குச் செலுத்த வேண்டிய தொழில் வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை பராமரிப்புத் தொகை உள்ளிட்டவற்றை உடனடியாகச் செலுத்த வேண்டும். வரியை எளிதாகச் உங்கள் போனிலே செலுத்த முடியும். <>இங்கு கிளிக் <<>>செய்து ஆன்லைனில் செலுத்துங்கள். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.

Similar News

News December 15, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று 15-12-2025 பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களுடைய நிறை, குறைகளைக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News December 15, 2025

ஈரோடு: பட்டா வழங்க கோரி மனு!

image

சிறுவலூர் அடுத்த ஊஞ்சபாளையம் பகுதியில் வசிக்கும் 32 ஆதிதிராவிட குடும்பத்தினருக்கு கர்ச்சிபாளையத்தில் 2011 நிபந்தனை பட்டா கொடுக்கப்பட்டது. யாரும் தற்போது வரை குடி ஏறாததால் அந்த பட்டாக்களை ரத்து செய்து மாற்று சமூகத்தினர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் பெரியசாமியிடம் 32 குடும்பத்தினர் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.

News December 15, 2025

ஈரோடு மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

ஈரோடு மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக் <<>>செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

error: Content is protected !!