News October 19, 2025

ஈரோடு: கனமழை காரணமாக தடை அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குவது கொடிவேரி அணைக்கட்டு ஆகும் தற்பொழுது அதிகப்படியான வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் பாதுகாப்பு கருதி நீர்வளத்து துறை அதிகாரிகள் அணைப்பகுதியில் குளிப்பதற்கும், படகு சவாரி செல்வதற்கும், மீன்பிடிப்பதற்கு இன்று ஒரு நாள் தடை விதித்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News December 17, 2025

ஈரோடு: வீடு கட்டப்போறீங்களா? IMPORTANT

image

மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 17, 2025

ஈரோடு: பைக், கார் பெயர் மாற்ற – இத பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே, நீங்க செகண்ட்ஸ் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!